நீங்கள் இன்னும் உள்நுழைவு செய்யவில்லை.
புகுபதிகை

புகுபதிகை

குடும்ப ஜெப சான்றிதழ் / உயர் சான்றிதழ்

 

தேவனுடைய திட்டம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும்படிக்கு உங்களுக்கு தேவையானவற்றை அளித்து உங்களை அதிகாரமுள்ளவர்களாக்கும்படிக்கு இலங்கை இறைபணி கல்லூரி உங்களுக்கு ஓர் மிகப்பெரிய நல்வாய்ப்பை அளிக்கின்றது.

  • பயிற்சிகளானது முற்றும் முழுதும் இணையதளத்தினூடாக அல்லது கையடக்கத் தொலைபேசி கற்றல் முறையினூடாக (app) வழங்கப்படுகின்றது
  • கலந்தாய்வு
  • கட்டுப்படியானது
  • மேலதிகமான பயணச் செலவினம், நேர விரயம், அல்லது கூட்டங்கள் அற்றது

 

 

நான் எவ்வாறு இணைந்துகொள்ளவது

நீங்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து சிபாரிசை உறுதிப்படுத்தும் கையொப்பத்தை உங்கள் சபை போதகர் அல்லது தலைவரிடம் பெறுவதினூடாக இணைந்துகொள்ள முடியும்.

 

விண்ணப்பப்படிவத்தை இங்கே இறக்கம் செய்யவும்  

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ஊடுகதிர் செய்து infolcom2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியும் அல்லது LCOM அலுவலகம், இலக்கம் 248, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு தபால் செய்யவும்.

  - Download Application Form (PDF)